tag:blogger.com,1999:blog-1510516700254846094.post790904927020427380..comments2023-06-24T13:48:44.057+05:30Comments on ஆகாயம்: தமிழ்மணத்தின் டெம்ப்ளேட் பதிவர்கள்.கிருஷ்ணாhttp://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comBlogger13125tag:blogger.com,1999:blog-1510516700254846094.post-282140905924095012014-08-02T22:17:31.470+05:302014-08-02T22:17:31.470+05:30ஒருவேளை இதற்காக தான் புதியவர்களை அனுமதிப்பதில்லை ப...ஒருவேளை இதற்காக தான் புதியவர்களை அனுமதிப்பதில்லை போலிருக்கிறது ...

floating box மிகப்பெரிய மொள்ளமாரித்தனம்கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-10741777877485700432014-08-02T22:14:07.588+05:302014-08-02T22:14:07.588+05:30உங்கள் கேள்வி சரிதான்
செயல்படுவதில்லையோ?உங்கள் கேள்வி சரிதான்

செயல்படுவதில்லையோ?கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-61073402092562743522014-08-02T22:12:29.844+05:302014-08-02T22:12:29.844+05:30உங்களுக்கு தெரியாதா...
சும்மா காமெடி பண்ணாதீங்கஉங்களுக்கு தெரியாதா...
சும்மா காமெடி பண்ணாதீங்ககிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-78951543723646501832014-08-02T17:35:45.738+05:302014-08-02T17:35:45.738+05:30இவர்கள் பெரும்பாலும் காப்பி பேஸ்ட் இணையதளங்கள்...
...இவர்கள் பெரும்பாலும் காப்பி பேஸ்ட் இணையதளங்கள்...
Tamil News 24x7https://www.blogger.com/profile/07978910638188699201noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-71545366624613661552014-08-02T15:37:42.464+05:302014-08-02T15:37:42.464+05:30இவர்களின் தளங்களில் முழுவதும் விளம்பரம், அதனுடன் F...இவர்களின் தளங்களில் முழுவதும் விளம்பரம், அதனுடன் FLOATING BOX களும் வருகின்றன. சில சமயம் முழு பக்கமும் நொடியில் கருப்பாகி ஒரு விளம்பரம் மட்டும் தெரியும் உள்ளே போகவே முடியாது.

தமிழ்மணத்தில் புதியவர்களை அனுமதிப்பதில்லை என்று புலம்புகிறார்கள்,ஆனால் இவர்களைப் போன்றவர்கள் எப்படி புற்றீசல்களாக கிளம்பி வருகிறார்கள், என்றே புரியவில்லை.Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-63085984739042161902014-08-02T15:22:13.477+05:302014-08-02T15:22:13.477+05:30நானும் பார்த்தேன்! தமிழ் மணம் முன்பு போல இப்போது ச...நானும் பார்த்தேன்! தமிழ் மணம் முன்பு போல இப்போது செயல்படுவதில்லையோ என்று தோன்றுகிறது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-52135720476159837962014-08-02T11:21:21.435+05:302014-08-02T11:21:21.435+05:30உள்குத்து.....உள்குத்து ....அது என்னான்னே தெரியல.....உள்குத்து.....உள்குத்து ....அது என்னான்னே தெரியல...அப்படின்னா என்ன...?வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-48750261846448224502014-08-01T20:30:15.852+05:302014-08-01T20:30:15.852+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பி.
பணம் சம்பா...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நம்பி.

பணம் சம்பாதிப்பதற்கு பல வழிகள். இதுவும் ஒரு வழி. தமிழ்மணம் முழுவதும் கட்டண சேவையானாலும் ஆகலாம். :(
கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-89944530915075911982014-08-01T20:26:16.957+05:302014-08-01T20:26:16.957+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதைப் போட்டி வெ...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
கவிதைப் போட்டி வெற்றியடைய வாழ்த்துக்கள்.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-35953222106804054382014-08-01T20:22:02.200+05:302014-08-01T20:22:02.200+05:30 வாங்க வருண்.
இவர்கள் ஆட்சி தொடரும் என்பது சில மா... வாங்க வருண்.

இவர்கள் ஆட்சி தொடரும் என்பது சில மாதங்களாகவே தெளிவாக தெரிகின்றது. இப்படிப்பட்ட பதிவர்கள் எண்ணிக்கை குறையாது அதிகரித்திருப்பதே இதற்கு சான்று.கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/03981004019035679592noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-7199694931863388672014-08-01T20:07:54.271+05:302014-08-01T20:07:54.271+05:30//இப்படிப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் முதல் பக்கத்த...//இப்படிப்பட்ட பதிவுகள் பெரும்பாலும் முதல் பக்கத்தில் சாதாரண பதிவுகளை விட நீண்ட நேரம் நீடிக்கின்றன. இதில் என்ன உள்குத்து இருக்கிறதோ//

இருக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன்.

நன்றி கிருஷ்ணா.'பசி’பரமசிவம்https://www.blogger.com/profile/01709158474070601864noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-63010536671398589122014-08-01T19:02:37.203+05:302014-08-01T19:02:37.203+05:30வணக்கம்
உங்களின் ஆதங்கம் போலதான் என்னுடைய ஆதங்கம்...வணக்கம்

உங்களின் ஆதங்கம் போலதான் என்னுடைய ஆதங்கம் கூட.. எல்லாம்வியாபார நோக்கம்....
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும...: தீபாவளித் திருநாளை முன்னிட்டு ரூபன் &யாழ்பாவாணன் இணைந்து நடாத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி-2014 போட்டி...

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1510516700254846094.post-39415631684821582722014-08-01T17:56:02.481+05:302014-08-01T17:56:02.481+05:30சுத்தமான வியாபார நோக்கில் வருகிறார்கள் இவர்கள். இந...சுத்தமான வியாபார நோக்கில் வருகிறார்கள் இவர்கள். இந்தப் பிரச்சினை சமீப காலமாகத்தான் இருக்கிறது. தெளிவாக எழுதி இருக்கீங்க, கிருஷ்ணா. தமிழ்மணத்திற்கு இல்லாத பொறுப்புணர்வு உங்களுக்காவது இருக்கிறதே என்கிற மன ஆறுதல்..தமிழ்மண நிர்வாகிகள் இவர்களுடைய 10 பதிவுகள் வாசித்தவுடன் இவர்களை தடை செய்தால் என்ன? என்று தோன்றுகிறது. தமிழ்மணம் ஒரு போதிலும் இவர்களை தடைப்படுத்துவதில் இருக்கும் டெக்னிக்கல் பிரச்சினைகளை (அப்படி எதுவும் இருந்தால்) யாருக்கும் தெளிவு படுத்துவது கெடையாது. நம்ம வேலை வெட்டி இல்லாதவனுகபோல இப்படி ந்ம்ம மன ஆறுதலுக்காக சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதான். இந்தக் குப்பைப்பதிவர்கள் "ஆட்சி" தமிழ்மணத்தில் தொடரும்..வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.com