இந்த கேள்விக்கு விஞ்ஞானபூர்வமாக பதிலளிக்க வேண்டுமானால், நம் பிரபஞ்சம் உருவான காலத்திற்கு போக வேண்டும்.
பிரபஞ்சம் உருவாவதற்கு முன் காலம்(time) என்ற ஒன்றே இருந்திருக்க முடியாது.( பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹவ்கிங்க் இப்படி சொல்கிறார் time and space born together, neither can exist before one another).பிரபஞ்சமும் காலமும் ஒரே நேரத்தில் உருவானவை
எந்த ஒரு செயலும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தான் நடைபெற முடியும்.
காலமே உருவாகத நிலையில், கடவுள் எப்படி தோன்றியிருக்க முடியும்?. எப்படி பிரபஞ்சத்தை உருவாக்கியிறுக்கக்கூடும்.