Saturday, 11 January 2014

மரபணு சோதனை இல்லாமல் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிக்கலாம்!!!

இது எப்படி சாத்தியம்?. கீழே உள்ள எளிய வழிகளில் இதை வீட்டில் இருந்தே செய்யலாம்.
மரபணு தலைமுறையாக கடந்துவருவது நாம் அனைவரும் அறிந்ததே.. இவைதான் குழந்தைகளுக்கு பெற்றோரின் பண்புகளையும், உருவ ஒற்றுமையையும் தருகின்றன.
---
---
---
---
---
---
---

போதும்.. இது சீரியசான பதிவு-னு உள்ள வந்துருந்தா, கொஞ்சம் பல்ல கடிச்சிட்டு மேல படிங்க...



ஒரு புகைப்படக்கருவி, அதான் தழிழ்-ல Camera எடுத்துவச்சுகோங்க. மரபணு சோதனை இல்லாமல் குழந்தைகளின் பெற்றோர்களை கண்டுபிடிக்க இந்த ஒரு உபகரணம் போதும். இப்ப கீழ இருக்கும் படங்களைப் பார்த்து அதே போல்  வித விதமா க்ளிக் பண்ணி நீங்களும் ஒரு வில்லேஜ் விஞ்ஞானி ஆகலாம்.

தழிழ்நாட்டு-ல இருக்கோம்.. எப்பவும் போல சரக்கு ல இருந்தே அரம்பிச்சிருவோம்.

நைனா நான் Wine தான் குடிச்சேன்


எப்பவும் ஒன்னு தான், மாத்தி அடிச்ச ஒத்துக்காது
  

இப்பிடி தூங்க வச்சி கூட கண்டுபிடிக்கலாம்

டேய் தள்ளி படுடா

Add caption

கைய விரிச்சு தூங்குறதுல என்னா காத்தோட்டம்

Add caption



இது எப்பிடி இருக்கு


ஏண்டா தலைல எண்ண கிண்ண வைக்கிறதில்லையா?

அப்பிடிலாம் பாக்க கூடாது!

என்ன தெரிகிறது...

டாடி, என்னடா உனக்கும் கட்டிங்க்ஸ் இருக்கு.

வயசான நான் உங்கள மாதிரி மாறிடுவேனா?

இன்னும் மம்மு சாப்பிடல :(

ஊ ...ஊ ...ஊ... ஊ

இன்னும் விளையாட்டு பிள்ளை தான்.


Add caption

இந்த பதிவுக்கு இந்த ஒரு படமே கூட போதும்...

UNBELEIVABLE

இவ்வளவு தாங்க...

டேய் வண்டுருட்டந்தலையா இது சும்மா நேர்ல பாத்தாலே தெரியும் இதுக்கு ஏண்ட படம் புடிச்சி பாக்கணும் கேக்குறீங்களா...

எனக்கும் அதே சந்தேகம் தான்....



4 comments :

  1. Wonderful.Super.
    kalakarthik (ponniyinselvan.karthikeyan)

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி :) :)

      Delete
  2. ஆங்கிலத்தில் இருந்து டப்பிங் ?
    அருமை !
    த .ம ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க பகவான், வருகைக்கு நன்றி..

      படங்கள் மட்டும் தான் டப்பிங்... மேட்டர் என்னுடையது தான்.

      டொமைன் "" -ல் முடிவதால், ஓட்டு வேலை செய்யவில்லை

      Delete