Saturday 7 June 2014

எந்த வேலைகளை செய்ய இந்தியர்கள் அதிகமாக கூகிள் பயன்படுத்துகிறார்கள்!!

வணக்கம்!

ஏதாவது வேலை செய்யும் போது , பாதியில் மாட்டிக் கொண்டால் இப்போது உடனே கேட்பது திருவாளர் கூகிளைத் தான். கீழே பல நாட்டவர்கள் எந்த வேலைகளை கூகிள் துணையுடன் செய்கிறார்கள் என்று படம் எடுத்து போட்டுள்ளேன்.

படத்தில் உள்ள சில சொற்கள் , சிலருக்கு ஒவ்வாமையாக இருக்கலாம்... "discretion is advised"


முதலில் அமெரிக்கா....

"டை"  கட்ட தெரியல.. அதனால தான் உங்க  வேலையெல்லம் நாங்க செய்யுறோம்.




நெதெர்லாந்து..

விட்டா கூகிள்-ல படத்த ரிலீஸ் பண்ண சொல்லுவாங்கலோ?

நியுசிலாந்து.

நம்மைவிட்டு போன, திணையரிசியை சமைப்பதைப் பற்றி எங்கோ இருப்பவர்கள் கூகிளில் தேடி சாப்பிடுகிறார்கள். "how to cook quinoa"


சிங்கப்பூர்.

என்ன உயரமா வளரனுமா? Complan குடிங்க...


ஆஸ்திரேலியா.

loom bands என்றால் என்ன என்று தேடிப் பாருங்கள். பார்த்தாலே கையில் கட்டிக் கொள்ளவேண்டும் என்று தோன்றும்.



பிரேசில்.

எல்லாரும் Playboy இருப்பாங்களோ?


சீனா

கூகிள் கூட இங்கு இரும்புத் திரைபோல தான் இருக்கிறது.
கூகிள் ஹாங்காங்-ல் தான் தேடல் பொறி வேலை செய்கிறது.


ஈக்வாடார்

பின்லாந்து


பிரான்ஸ்

Basic கூட தெரியலயே இவங்களுக்கு...

ஜெர்மனி.

ஹிட்லர் இதனை பார்க்க வேண்டும். ஓர் உயிரைக் காப்பது எப்படி என்று எல்லோரும் தெரிந்து வைத்துள்ளனர்.

நைஜீரியா..

ஏம்பா... வேலைவெட்டி உங்க ஊர்ல இல்ல தான். அதுக்காக எல்லாரும் இப்ப்பிடியா?

ரஷ்யா.

உங்க உயரத்துக்கு ஊர்ல டை கிடைக்குமா?

ஸ்பெயின்.

இவர்களின் உள்நாட்டு திவிரவாதம் (ETA) வெளியில் தெரியாதது. இருப்பினும் கொடூரமானது. ஆனால் அனைவரும் தற்காப்பிலும், உயிரைப் பாதுகாப்பது பற்றியும் அறிந்துள்ளனர்.

இதற்கு மேல் நம் பங்காளிகள்....


வங்காளதேசம்.


இங்கிலாந்து..

நல்லா கேக் சாப்பிடுங்க. அப்புறம் உடம்பை குறைக்கிறது எப்பிடினு கூகிள்-லயே தேடுங்க...

பாகிஸ்தான்.

பாவம் முதல் மூணு விஷயத்தையும் "Youtube" ல பார்த்து கத்துக்கலாம், உங்க ஆர்வம் புரியுது. ஆனால் Youtube block பண்ணிடாங்களே...
கூகிள் பல சேவைகளை நிறுத்திவிட்டது, ஏனென்றால் அவை சமூக விரோதமாக பயன்பட்டது என்பதால். உதாரணம். கூகிள் மேப் சேவைகளை பல காலம் நிறுத்திவைத்திருந்தது.

நம்ம மட்டும் என்ன சும்மாவா. 

தேடுதல் புலிகளே.. ஒன்னு தெரிஞ்சுகோங்க...



காதலை மறக்குறதும், தொப்பையை குறைக்கிறதும் கிட்டத்தட்ட ஒன்னு தான். இதுக்கு போய் கூகிள்-ட கேட்டுட்டு.....


No comments :

Post a Comment